``ஓம் சக்தி.. பராசக்தி..’’ - அண்ணாமலையார் கோயில் தேரை இழுத்த பெண்கள்.. பாஸான எனர்ஜி

Update: 2024-12-11 05:30 GMT

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஏழாம் நாள் திருக்கார்த்திகை தீப திருவிழா விமரிசையாக நடைபெற்றது. பராசக்தி அம்மன் தேரை ஏராளமான பெண்கள் வடம் பிடித்து இழுத்து, மாடவீதிகளை சுற்றி வந்தனர். இதே போன்று, குழந்தைகள் மட்டுமே இழுக்கும் சண்டிகேஸ்வரர் தேரை ஏராளமான சிறார்கள் இழுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்