அண்ணா நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கு

அண்ணா நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கு, ஒரே நாளில் ஒரு கோடியை திரட்ட முடியாமல் போனதால் பயத்தில் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தகவல்.