#BREAKING || அங்கித் திவாரி வழக்கு... திடீரென கோபம் அடைந்த நீதிபதி கொடுத்த ட்விஸ்ட்

Update: 2024-03-12 10:33 GMT

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கை விசாரிக்க விரும்பவில்லை- நீதிபதி விவேக்குமார் சிங்

லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமின் கோரி மீண்டும் வழக்கு

உயர்நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதி விவேக்குமார் சிங் முன் விசாரணை

அங்கித் திவாரி ஜாமின் கோரி ஒரே நேரத்தில் இங்கேயும், உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார்- அரசு தரப்பு வழக்கறிஞர் திருவடிக்குமார்

அங்கித் திவாரிக்கு ஜாமின் வழங்கக் கூடாது, அவருக்கு ஜாமின் வழங்கினால் வழக்கு நீர்த்து போய்விடும் - அரசு தரப்பு வழக்கறிஞர்

Tags:    

மேலும் செய்திகள்