"மொழி பாடமாக நான் தமிழை எடுக்கவில்லை'' - அப்பா கையில் சர்டிபிகேட் வாங்கிய பின் அமைச்சர் மகன் பேட்டி
தான் பங்கேற்க இருக்கும் நிகழ்ச்சியை முந்தைய நாள் இரவில் தன்னிடம் சிலாகித்து கூறிய மகனை, மறுநாள் அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்று மகிழ்வித்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை பார்க்கலாம் விரிவாக...