#Breaking : கமிஷனர் காட்டிய அதிரடி... பறந்த உத்தரவு... 13 போலீசார் கூண்டோடு மாற்றம்...

Update: 2023-11-24 10:13 GMT
  • குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 3 உதவி ஆய்வாளர் உட்பட 13 போலீசார் பணியிட மாற்றம்
  • ஆவடி காவல் ஆணையர் பரிந்துரையின் பேரில் டிஜிபி அலுவலகம் உத்தரவு
  • கடந்த 21 ஆம் தேதி குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக 26 போலீசார் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர்
  • 26 பேரில் 13 போலீசார் வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம்
  • காத்திருப்பு பட்டியலில் இருந்த போலீசார் பணியிட மாற்றம்
Tags:    

மேலும் செய்திகள்