இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20-10-2023) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-10-20 14:01 GMT
  • ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர்
  • உலகின் மிகச்சிறந்த ரயில்வே அமைப்பை கொண்ட நாடுகளுள் ஒன்றாக இந்தியா இருக்கும்...
  • டெல்லி-மீரட் இடையிலான அதிவேக நமோ பாரத் ரயில் சேவை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு...
  • அக்.30ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்
  • காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்பு..
  • 89-வது கூட்டத்திற்கு குழுவின் தலைவர் வினீத் குப்தா அழைப்பு....
  • ககன்யான் - நாளை முதல் கட்ட சோதனை
  • மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் க‌கன்யான் திட்டம்....
  • முதல்கட்ட சோதனையை நாளை தொடங்ககிறது இஸ்ரோ...
  • காசா எல்லையில் தந்தி டி.வி. செய்தியாளர்
  • 14 வது நாளை எட்டிய இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர்....
  • சிறப்பு அனுமதி பெற்று காசா எல்லையில் இருந்து தந்தி டி.வி. செய்தியாளர் அளித்த பிரத்யேக தகவல்கள்...
  • சிதைந்த காசா - மீட்கும் பணிகள் தீவிரம்
  • இஸ்ரேல் தாக்குதல்களால் சிதைந்து சின்னாபின்னமான காசா ஸ்ட்ரிப் பகுதியில் உள்ள கான் யூனிஸ்...
  • இடிபாடுகளுக்கு இடையில் சிக்கித் தவிப்போரை மீட்கும் பணிகள் தீவிரம்... 
Tags:    

மேலும் செய்திகள்