மதுரையை பிரித்து மேய்ந்த மழை.. நிரம்பி ஊருக்குள் வந்த கண்மாய்.. அணுஅணுவாக வீடுகள் மூழ்குவதால் பகீர்

Update: 2024-10-23 05:33 GMT

மதுரையை பிரித்து மேய்ந்த மழை.. நிரம்பி ஊருக்குள் வந்த கண்மாய்.. அணுஅணுவாக வீடுகள் மூழ்குவதால் பகீர்

மதுரை மாநகராட்சி செல்லூர் 27 ஆவது வார்டு, 24ஆவது கட்டபொம்மன் நகர் பகுதியில் பெரியார் வீதி வாஞ்சிநாதன் தெரு , போஸ்வீதி, காமராஜர் தெரு உள்ளிட்ட பிரதான சாலை முழுவதிலும் செல்லூர் கண்மாய் முழுவதின் நிரம்பி பந்தல்குடி கால்வாயில் செல்லும் மழைநீர் முழுவதிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் மூழ்கியதால் சென்னை பள்ளிக்கரணை போல மாறிய செல்லூர்

*செல்லூர் பகுதி தெருக்கள் முழுவதிலும் வெள்ளநீர் புகுந்து இடுப்பளவிற்கு தண்ணீர் நிற்பதால் பள்ளிகளுக்கு செல்லக்கூடிய மாணாக்கர்கள் இடுப்பளவு தண்ணீரில் நனைந்தபடி செல்லும் அவலம் - வாகனங்கள் வெள்ள நீரில் சிக்கிக் கொள்வதால் வாகன ஓட்டிகள் தவிப்பு குடியிருப்புகள் நீரில் மூழ்கியதால் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி தவித்து வரும் பொதுமக்கள்

*கழிவு நீர் மற்றும் குப்பைகள் கலந்து வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து வருவதால் துர்நாற்றத்திற்கு ஆளாகும் செல்லூர் பகுதி

*இரவில் பெய்த 1 மணி நேர கன மழையால் சென்னை பள்ளிக்கரணை போல மாறிய செல்லூர்

*மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செல்லூர் பகுதியில் மழை காரணமாக செல்லூர் கண்மாய் நிரம்பி வெள்ள நீர் தொடர்ந்து வீடுகளுக்கள் புகுந்துவருவதால் குடியிருப்புகள் மூழ்குவதால் மூழ்கும் அபாயம் - அச்சத்தில் பொதுமக்கள்

Tags:    

மேலும் செய்திகள்