#BREAKING || செம்பரம்பாக்கத்தில் திறக்கப்பட்ட 6000 கன அடி நீர்.. சற்று முன் கிடைத்த அதிமுக்கிய தகவல்
- செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு 6 ஆயிரம் கன அடியில் இருந்து 4 ஆயிரம் கன அடியாக குறைப்பு.
- ஏரிக்கு நீர்வரத்து 2,600 கன அடியாக உள்ளது.
- ஏரியின் மொத்த உயரமான 24 அடியில், 22.41 அடியை எட்டிய நீர்மட்டம்.