CMBT-னு சொல்லி KCBT-ல இறக்கிட்டாங்க.. ஒரு கையில் குழந்தை மறு கையில் லக்கேஜ்..

Update: 2024-01-26 03:13 GMT

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு, மக்களுக்கும், ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. அதுகுறித்த செய்தி தொகுப்பு உங்கள் பார்வைக்கு..

Tags:    

மேலும் செய்திகள்