பஞ்சாப்புக்கு மரண பயம் காட்டிய குஜராத் - கதிகலங்கிய `மக்கள் கேப்டன்' ஷ்ரேயாஸ்

Update: 2025-03-26 02:52 GMT

ஐபிஎல் தொடரோட 5வது லீக் போட்டில குஜராத்த 11 ரன்கள் வித்தியாசத்துல பஞ்சாப் வீழ்த்தி இருக்கு...

அகமதாபாத்ல நடந்த இந்த போட்டில முதல்ல பேட்டிங் பன்ன பஞ்சாப் பேட்டர்கள் அதிரடியா ரன் குவிச்சாங்க... ஓபனர் பிரியான்ஷ் ஆர்யா Priyansh Arya செம்ம ஸ்டார்ட் கொடுக்க, ஒன் டவுன் வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் Shreyas Iyer ருத்ரதாண்டவம் ஆடுனாரு...

இறுதிக்கட்டத்துல ஷஷாங்க் சிங்கோட Shashank Singh அதிரடி ஆட்டத்தால ஷ்ரேயாஸ் ஐயர் சதத்தை மிஸ் பண்ணாலும் 20 ஓவர் முடிவுல பஞ்சாப் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன் குவிச்சுச்சு.... ஷ்ரேயாஸ் ஐயர் 97 ரன்னும், ஷஷாங்க் சிங் 44 ரன்னும் எடுத்தாங்க...

244 ரன் இலக்க நோக்கி ஆடுன குஜராத் அணியும் ரன் வேட்டைல ஈடுபட்டாங்க... கேப்டன் கில் gill 33 ரன்ல அவுட் ஆக, சாய் சுதர்சனும் sai sutharson பட்லரும் butler அதிரடி காட்டுனாங்க...

அரைசதம் அடிச்ச ரென்டு பேரோட விக்கெட் விழுந்த பிறகு குஜராத்க்கான வாய்ப்பு குறைய, ரூதர்ஃபோர்டு rutherford கடைசிவர போராடுனாரு.. இருந்தாலும் 20 ஓவர் முடிவுல குஜராத்தால 5 விக்கெட் இழப்புக்கு 232 ரன் தான் எடுக்க முடிஞ்சிச்சி... போட்டில 11 ரன் வித்தியாசத்தில வெற்றி பெற்று, சீசனை வெற்றியோட தொடங்கி இருக்கு பஞ்சாப்..

Tags:    

மேலும் செய்திகள்