IPL-ல் இன்று காத்திருக்கும் பெரிய சம்பவம் - மிஸ் பண்ணிடாதீங்க

Update: 2025-03-27 02:56 GMT

ஐபிஎல் தொடரோட ஏழாவது லீக் போட்டில இன்னக்கி ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோத இருக்கு.... இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்ல உள்ள ராஜீவ் காந்தி இன்ட்டர்நேஷனல் மைதானத்துல இந்தப் போட்டி தொடங்குது. இந்த சீசன்ல 2வது வெற்றிய ஹைதராபாத் இலக்காக வைக்க, முதல் வெற்றிக்கு லக்னோ கடுமையா போராட வேண்டி இருக்கும்... பேட்டர்களோட சொர்க்கமா சொல்லப்படும் ஹைதராபாத் மைதானத்துல இன்னக்கும் ரசிகர்கள் ரன் மழைய எதிர்பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்