இது 'El Clasico' நேரம் - சிஎஸ்கே, மும்பை அணிகள் தயார் | IPL2025 | CSK vs MI
ஐபிஎல் SCHEDULE அறிவிச்ச உடனே மார்ச் 23 எப்ப வரும்னு காத்திருந்த ஃபேன்ஸ்க்கு நேரம் கைகூடி வந்துருச்சி.. சேப்பாக்ல பரம போட்டியாளர்களான சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போட்டியிட போறாங்க..
தோனியும், ஹர்திக் பாண்டியாவும் அன்பை பகிர்ந்த வீடியோ வைரலாயிருக்கு
குறிப்பா, சிஎஸ்கேவுல இணைஞ்ச அஸ்வின், ஓவர்டன், சாம் கரண், திரிபாதி உள்ளிட்டவங்களுக்கு ஜெர்சி வழங்கி கவுரவிச்சிருக்கு சிஎஸ்கே..
இதுமட்டுமில்லை, மேட்ச்சுக்கு ரெடினு போட்டோ ஷூட்டை இறக்கி இருக்காங்க..
இதுல சென்னை ஃபேன்ஸ்க்கு கூடுதல் மகிழ்ச்சியா போட்டிக்கு முன்னாடி அனிருத் கச்சேரி நடக்குதாமா... அரங்கம் அதிரபோகுதுனு ஃபேன்ஸ் கூவிட்டு இருக்காங்க..