#JUSTIN || IPL 2025 | CSK Vs MI போட்டி முடிந்ததும் வந்த அதிர்ச்சி தகவல்

Update: 2025-03-24 05:27 GMT

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் - 11 பேர் கைது/ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 11 நபர்கள் கைது - 31 டிக்கெட்கள் பறிமுதல்/நேற்று சேப்பாக்கத்தில் நடந்த சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை/திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 4 வழக்குகள் பதிவு செய்து 9 நபர்கள் கைது/சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்து இரண்டு நபர்கள் கைது/11 நபர்களிடம் இருந்து ரூ.53,350 பறிமுதல்

Tags:    

மேலும் செய்திகள்