2 லட்சமா.. மனுஷங்களா நீங்க.. 5 நிமிடங்களில் முடிந்த CSK vs MI டிக்கெட் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
சேப்பாக்கத்துல வர 23ஆம் தேதி பரம போட்டியாளர்களான சிஎஸ்கே - மும்பை பலப்பரீட்சை நடத்துறாங்க...
புக்கிங் ஓப்பன் பண்ண சில செகன்ட்ஸ்ல ஹவுஸ் புல்...
சேப்பாக்ல 38 ஆயிரம் சீட் இருக்க, புக் பண்றப்பையே க்யூல ஒரு லட்சம் பேரு இருக்குறதா வந்த NOTIFICATION பார்த்து பேன்ஸ் டென்சன் ஆயிட்டாங்க.. சிலர் மீம்ஸ் போட்டு கலாய்க்க ஆரம்பிச்சிட்டாங்க..
அப்டியே கட் பண்ணா, போன சீசன் கடைசில ஒரு போட்டியில விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை விதிக்கப்பட்டதால மும்பைக்கு முதல் போட்டியில சூர்யகுமார் யாதவ் கேப்டன் பண்ண போறாரு.. காயத்தால பும்ரா விளையாட மாட்டாருநு அறிவிச்சிருக்காங்க...