ரன் இலக்கை 16 ஓவரில் சேஸ் செய்த பாகிஸ்தான்

x

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில 204 ரன்களை 16 ஓவர்ல சேஸ் பண்ணியிருக்கு பாகிஸ்தான் அணி..

முதல்ல பேட்டிங் செய்த நியூசிலாந்து டீம்ல, மார்க் சாப்மேன் MARK CHAPMAN 44 பந்துல 94 ரன் அடிச்சாரு. இதனால அந்த டீம், 20 ஓவர்ல 204 ரன் எடுத்தது.


Next Story

மேலும் செய்திகள்