சென்னையில் கால் வைத்த MI படை - ``அந்த சத்தம்''.. அலறவிட்ட ரசிகர்கள்

Update: 2025-03-21 04:46 GMT

ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்கு எதிரானப் போட்டியில் விளையாடுவதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை வந்தடைந்தது. சென்னை வந்த மும்பை இந்தியன்ஸ் அணியினருக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வருகிற ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே மற்றும் மும்பை அணிகள் லீக் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்