"விஜய் பேசும் பஞ்ச் டயலாக் ரீல்ஸ் போட மட்டுமே உதவும்" - கார்த்தி சிதம்பரம்

Update: 2025-03-02 05:24 GMT

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசும் பஞ்ச் டயலாக்குகள் அரசியலுக்கு ஒத்து வராது என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்