Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (16-03-2025)| 7 PM Headlines | ThanthiTV

Update: 2025-03-16 14:00 GMT
  • தமிழகத்தில் வருகிற 22ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.....
  • திருச்செந்தூரில், சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்ற பக்தர் மூச்சுத்திணறி உயிரிழப்பு....
  • சென்னை மதுரவாயலில் சார்ஜ் போட்ட போது இ-பைக் தீப்பிடித்து விபத்து...
  • சர்வதேச விண்வெளி மையத்திற்குள் நுழைந்த டிராகன் - க்ரூ10 விண்கல குழு...
  • புதுச்சேரி பாகூர் அருகே அரசுப்பள்ளி ஆசிரியையிடம் தங்கச்செயின் பறிக்க முயற்சி....
  • வந்தவாசி அருகே ஆடுகளை கடத்திச் சென்ற கும்பல், கார் பழுதாகி நின்றதால் தப்பி ஓட்டம்.....

Tags:    

மேலும் செய்திகள்