செங்கோட்டையன் விவகாரம்... சீனுக்குள் வந்த டிடிவி தினகரன்

Update: 2025-03-16 11:58 GMT

நாகரிகம், அநாகரிகம் குறித்து செங்கோட்டையனுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை என, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 90 சதவீத அ.தி.மு.க. தொண்டர்களின் வெளிப்பாடுதான், செங்கோட்டையன் மூலம் வெளிப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்