"இப்படி தடுத்தா நான் மக்களுக்கு எப்படி வேலை செய்யுறது".. வானதி ஸ்ரீனிவாசன் விட்ட அந்த வார்த்தை

Update: 2024-12-26 17:09 GMT

கோவையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மக்களுக்கு செய்யக்கூடிய பணிகளை கவுன்சிலர்கள் தடுத்து நிறுத்துவதாக மாநகராட்சி அதிகாரியிடம் சீனிவாசன் ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சிவானந்தா காலனி பகுதியில் வானதி சீனிவாசன் தையல் இயந்திரம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாநகராட்சி அதிகாரிகளுக்கும் வானதி சீனிவாசனுக்கு இடையே இந்த வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரியான உதவி பொறியாளர் நடராஜன் குற்றச்சாட்டை மறுத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்

Tags:    

மேலும் செய்திகள்