தவெக-வின் `2026’ பிளான் - ஓப்பனாக உடைத்த நொடியில் பறந்த விசில்

Update: 2024-11-10 03:34 GMT

2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யை ஆட்சியில் அமரவைக்க, தொண்டர்கள் 18 மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டுமென, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்