இன்றைய தலைப்பு செய்திகள் (29-09-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-09-29 13:57 GMT
  • தமிழக, கர்நாடக அதிகாரிகள் வாக்குவாதம்
  • தண்ணீர் திறக்க எதிர்ப்பு - கர்நாடகா பந்த்
  • வாச்சாத்தி வழக்கு - தண்டனை உறுதி
  • மீன்வளத்துறை கட்டடங்கள் திறப்பு
  • 2 அதிமுக கவுன்சிலர்களுக்கு தடை
  • எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் அஞ்சலி
  • உணவகத்தில் பள்ளி சத்துணவு முட்டைகள்
  • தமிழக அரசு செயல்பாடு - ஆளுநர் விமர்சனம்
  • "திட்டமிட்டபடி அக்.16ல் உண்ணாவிரதம்"
  • மும்பை விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
  • ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை
  • 'லியோ' ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நடத்த திட்டம்?
  • சென்னையில் பரவலாக கனமழை...
  • "பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடையே காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்"

Tags:    

மேலும் செய்திகள்