இன்று மாலை 6.04 மணிக்கு நிலாவில் தரை இறங்குகிறது, சந்திரயான் -3....
நிலவில் லேண்டர் இறங்கும் நிகழ்வை நேரலையில் பார்ப்பதற்கு இஸ்ரோ சார்பாக சிறப்பு ஏற்பாடு...
மாலை 5.44 மணிக்கு நிலாவில் தரையிறங்கும் பணி துவங்கும் என சந்திரயான் -3 திட்ட இயக்குநர் நாராயணன் தகவல்...
கடைசி 15 நிமிடங்களில் லேண்டரின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு, சரியாக 6.04 மணிக்கு நிலவின் சமதள பரப்பில் தரை இறங்குகிறது...
நிலாவின் தெற்கு பகுதியில் முதன் முறையாக தடம் பதிக்கும் நாடு என்ற பெருமையை பெறுகிறது, இந்தியா...
இதுவரை உலகின் எந்த நாடும் நிலாவின் தெற்கு பகுதியில் தரை இறங்கியதில்லை...
சமத்துவம், சமூக நீதி, பகுத்தறிவு என்ற பண்பட்ட பண்பாட்டை கொண்டது தமிழ்நாடு என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...
சிறுபான்மையினரின் நலன் காக்கும் ஏராளமான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாகவும் பேச்சு...
தமிழகம் முழுவதும் ஆபத்தான நிலையில், 3700 பள்ளிக் கட்டிடங்கள்...
இதுவரை 50 சதவீதம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தகவல்...
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் ஜப்பான் வீராங்கனை நசோமியிடம் பி.வி.சிந்து தோல்வி...
முதல் சுற்றுடன் வெளியேறினார்...