குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்ட வேண்டுமென, தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.