நினைத்தது ஒன்று; நடப்பதோ... உத்தரவு போட்ட தலைமை... தவெக தொண்டர்கள் வருவதில் சிக்கல் - திணறும் நிர்வாகிகள்

Update: 2024-10-23 17:10 GMT

தவெகவின் முதல் மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்து செல்ல பேருந்துகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு புறம் பண்டிகைக்காக ஏராளமானோர் தனியார் பேருந்துகள் புக் செய்து வருவதால், தனியார் பேருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இதன் பின்னணி என்ன ? பார்க்கலாம் விரிவாக..

அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் மாநாடு நடத்துவதற்கான பணிகளில் முழு வீச்சில் களமிறங்கியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்...

இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்களை அழைத்து செல்ல தனியார் வாகனங்களை முன்பதிவு செய்யும் பணிகள் வேகமெடுத்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்