``இவன் தான் அந்த சார்'' - சட்டப்பேரவை நுழைவுவாயிலில் திமுக MLA-க்கள் செய்த செயல்

Update: 2025-01-10 05:49 GMT

சட்டப்பேரவை நுழைவு வாயிலில் திமுக உறுப்பினர்கள், யார் அந்த சார்? இவர் தான் அந்த சார் என கையில் பதாகையை பிடித்தப்படி கோஷம் எழுப்பினர். இது பற்றிய விவரங்களை செய்தியாளர் ரமேஷிடம் கேட்போம்..

Tags:    

மேலும் செய்திகள்