2026 கூட்டணி எப்படி? - ஒரே போடாக போட்ட கிருஷ்ணசாமி

Update: 2025-03-16 04:04 GMT

ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திமுக, அதிமுகவின் ஒற்றை கட்சி ஆட்சி முறை தமிழகத்தில் ஒழிக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்