VINFAST - மொத்தமாக மாறப்போகும் தென்தமிழகம் -அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு நேர்காணல்

Update: 2024-02-25 15:56 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் 4000 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ நிறுவனத்தின் மின் வாகன உற்பத்தி ஆலையை முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த நிலையில், இது தொடர்பாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுடன் சிறப்பு செய்தியாளர் ஹரிஹரன் நடத்திய நேர்காணலை பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்