"வடிவேலின் இடத்தை செல்வப்பெருந்தகை பிடித்து விட்டார்" - அண்ணாமலை விமர்சனம்
தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, செய்தியாளர் சந்திப்பின்போது விமர்சித்தார்.