``இது பொல்லாத துறை.. நல்ல பேர் எடுக்கவே முடியாது’’ - அமைச்சர் பரபர பேச்சு

Update: 2025-03-23 05:33 GMT

சென்னை பூந்தமல்லி அடுத்த கோவூரில் உள்ள தனியார் மண்டபத்தில் கூட்டுறவு கடன் சங்கத்தின் பேரவை கூட்டுறவு சங்க செயலாளர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது, இந்த கூட்டுறவுத்துறை பொல்லாத துறை எனவே, இதில் நல்ல பெயர் எடுக்க முடியாது கெட்ட பெயர் தான் எடுக்க முடியும் என்று கூறினார். மேலும், கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியக்கூடியவர்கள் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்