முகம் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரின் மகன் - சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம் வேங்கடமங்கலத்தில், ஊராட்சி மன்ற தலைவரின் மகன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளிகளை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது..