Bangalore Pugazhendi | Senthil Balaji | ``பாஜகவிடம் சரணடைந்த செந்தில் பாலாஜி'' - பெங்களூர் புகழேந்தி

Update: 2025-03-19 02:15 GMT

சபாநாயகர் மீது அதிமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்கட்சி கொறடா ஆணைக்கேற்ப வாக்களித்தோம் என்று ஓபிஎஸ் சொல்வது நியாயமா? என முன்னாள் அதிமுக நிர்வாகி பெங்களூர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, அமைச்சர் செந்தில்பாலாஜி பாஜகவிடம் சரணடைந்து விட்டதாகவும், அவரிடம் திமுக கவனமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்