சினிமா படத்தின் டயலாக் சொல்லி விமர்ச்சித்த செல்லூர் ராஜு

Update: 2024-07-23 13:32 GMT

தமிழக அரசின் மின்கட்டண உயர்வு மற்றும் நியாய விலைக் கடைகளில் பாமாயில், பருப்பு வகைகள் வழங்காததைக் கண்டித்து மதுரையில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், அதில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்தார்..

Tags:    

மேலும் செய்திகள்