#Breaking : ``வேடிக்கை பார்க்கும் விஜய்..'' நேரடியாக தாக்கிய அமீர்... பரபரப்பு பதிவு
சீமானுக்கு, விஜய் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? -அமீர் "தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொள்கை தலைவர் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு ஆளாகிறார்" பெரியார் குறித்த சீமானின் சர்ச்சை பேச்சுக்கு, தவெக எவ்வித கண்டனம் தெரிவிக்காத நிலையில் இயக்குநர் அமீர் விமர்சனம்