"சாதி, மதம், சாராயம், பணம், திரைக்கவர்ச்சி.." - சீமான் ஆவேசம் | Seeman | NTK
சாதி, மதம், சாராயம், பணம், திரைக்கவர்ச்சி ஆகியவை, நல்ல அரசியலை முன்னெடுக்க தடையாக உள்ளது என்று, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.