``சீமான் வீட்டுக்கு வந்தது இன்ஸ்பெக்டர் தானா? போலி ஆபீஸரா?'' - Ex மிலிட்டரிஸ் கேள்வி | Seeman

Update: 2025-02-28 07:05 GMT

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில், முன்னாள் ராணுவ வீரரின் கண்ணில் தாக்கியவர், காவல் அதிகாரியா என்பதே சந்தேகமாக உள்ளதாக , முன்னாள் ராணுவ வீரர் நல சங்கத்தின் தலைவர் சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார். மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய காவல் அதிகாரி மீது டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்