சீமான் பெயரை சொல்லாமல்... முதல்வர் கொடுத்த பதிலடி... பறந்த விசில் | MK Stalin | Seeman
"பெண் உரிமைக்காக போராடியவர் பெரியார்"
"தனது உயிர் பிரியும் வரை தமிழுக்காக, பெண் உரிமைக்காக போராடியவர் பெரியார்"
பெரியார் அவர்கள் தனது உயிர் பிரியும் வரை தமிழுக்காக, தமிழ் இனத்திற்காக மனித உரிமைக்காக பெண்கள் உரிமைக்காக வாதாடியவர்கள்
தமிழர்களுக்கென்று விழா உள்ளதென்லால் அது பொங்கல் விழாதான் என பெரியார் கூறி உள்ளார்