பூதாகரமான ஆன்மிக நிகழ்ச்சி விவகாரம்.. கடும் எச்சரிக்கை விடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்
ஆன்மிக சொற்பொழிவு சர்ச்சைக்கு உள்ளான சென்னை அசோக் நகர் பள்ளியில், நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் உரையாற்றி வருகிறார்... அந்தக் காட்சிகளை பார்க்கலாம்...