"அவர்கள் கூறுவது கட்டுக்கதை" - அண்ணாமலை பரபரப்பு பேட்டி | Annamalai | BJP | Thanthi TV

Update: 2025-01-10 02:47 GMT

நிதிச்சுமை காரணமாக பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முடியவில்லை என அரசு கூறுவது கட்டுக்கதை என விமர்சித்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, உடனடியாக ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்