#BREAKING || இனி இந்த குற்றத்திற்கு கடும் தண்டனை - ஸ்ட்ரிக்டாக சொன்ன முதல்வர் ஸ்டாலின்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் - சட்டத் திருத்த மசோதாவை முன்மொழிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி பெண்களுக்கு அதிகாரம் அளிக்க தமிழ்நாடு அரசு வழிவகுத்துள்ளது.
மின்னணு உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் மூலம் பெண்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்டத்தை உடனடியாக திருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது
பெண்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், பெண்களுக்கு துன்புறுத்தலை ஏற்படுத்தும் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கவும் இந்த சட்டமுன்வடிவில் முன்மொழியப் பட்டுள்ளது
Next Story