பாமகவில் வெடித்த பிரளயம் - முகுந்தன் அதிர்ச்சி முடிவு?

Update: 2024-12-29 06:46 GMT

பாமகவில் இளைஞரணி தலைவராக அறிவிக்கப்பட்ட முகுந்தனை அறிவிக்க கூடாதென பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் பாமக நிறுவனர் ராமதாசுக்கும் கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில் தந்தை மகனுக்குள் பிரச்சனை வேண்டாம் என்னால் இருவருக்குள் சண்டை ஏற்பட கூடாது என்பதற்காக இளைஞர் அணி தலைவர் பதவி வேண்டாமென முகுந்தன் ராமதாசிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்