குமரியில் வள்ளுவர் சிலை என்பது கருணாநிதியின் 25 ஆண்டு கால கனவு | Karunanidhi

Update: 2024-12-31 16:48 GMT

கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்வில் கலந்து கொண்ட பேச்சாளர்கள், தமிழக அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்