"அண்ணன் பேசியதற்கு ஆதாரம் இருக்கு" - சீமானுக்காக இறங்கிய அண்ணாமலை

Update: 2025-01-09 10:48 GMT

பெரியார் குறித்து சீமான் பேசியதற்கு, புத்தகத்தில் ஆதாரம் இருக்கிறது, அதை வெளியிடுவோம் என்று, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்