``இப்படி யாரும் அவைக்கு வர கூடாது..’’ - எதிர்க்கட்சியினர் அமளி.. பரபரப்பு
எதிர்க்கட்சியினர் அமளி - மக்களவை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி - மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பு
பதாகைகளை ஏந்தியபடி அவைக்கு வரக்கூடாது என மக்களவை சபாநாயகர் கண்டிப்பு