வெகு விரைவில்... அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

Update: 2024-12-20 15:55 GMT

பரந்தூர் விமான நிலைய பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு வெகு விரைவில் அமைய இருப்பதாகவும், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்