#BREAKING || பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு.. இடியாய் வந்த செய்தி - சீமான் கொடுத்த ரியாக்‌ஷன்

Update: 2025-01-09 08:20 GMT

பெரியார் குறித்த கருத்து - சீமான் மீது தி.மு.க புகார்/நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திமுக புகார்/சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக சட்டத்துறை துணை செயலாளர் மருது கணேஷ் புகார் மனு /பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் /சீமான் பேசியது தொடர்பான வீடியோ ஆதாரங்களோடு புகார் அளித்தனர் தி.மு.கவினர் /திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சீமான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்/பெரியார் குறித்து பேசியது தொடர்பாக நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குவியும் புகார்

Tags:    

மேலும் செய்திகள்