கேள்விகளை விளாசிய ஹோட்டல் ஓனர்.. 100 ரூபாயை வைத்து கொடுத்த விளக்கம்.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்

Update: 2024-09-13 02:38 GMT

உணவுப்பொருட்களுக்கு ஒரே மாதிரியான ஜிஎஸ்டி போடவேண்டும் என, தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சீனிவாசன் கூறிய நிலையில், அதற்கு பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிகாரிகள் அனைத்தையும் சீர் தூக்கி பார்த்து, வரியை நிர்ணயித்து இருப்பதாக கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்