அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்... அவரே சொன்ன காரணம்...
ஆளுநர் தனக்குரிய மாண்பையும், மரியாதையையும் இழந்துவிட்டு, முச்சந்தியில் சண்டை இடுவது போல், ஆட்சியோடு சண்டையிட்டு வருவதாக அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டினார்.