பிரசாரத்தில் கேப்டன் பற்றி பிரேமலதா பேச பேச... பறந்த விசில், கைதட்டல் - எமோஷனலான மேடை
கடலூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்து, கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.. அதனை பார்க்கலாம்...