100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு தேர்தல் நடத்தை விதிகளை மீறியிருப்பதாக புதிய தமிழகம் கட்சித் தலைவரும் தென்காசி வேட்பாளருமான கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.